Description
விளக்கம்:
கண் திருஷ்டி:
கண் திருஷ்டி என்பது ஒருவரின் மீது பொறாமை அல்லது தீய எண்ணங்களால் ஏற்படும் ஒரு வகையான தீய பார்வை அல்லது ஆற்றல் ஆகும்.
இதை நீக்கவே கண் திருஷ்டி சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது.
மூலிகை சாம்பிராணி:
மூலிகை சாம்பிராணி என்பது சாம்பிராணி தூளுடன் உப்பு மிளகு,கடுகு,வத்தல்,வெண் குங்கிலியம்,வெண்கடுகு
போன்ற மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இந்த மூலிகைகள் கண் திருஷ்டியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், வீட்டை நறுமணமாக்க உதவுகின்றன
பயன்கள்:
கண் திருஷ்டியை நீக்குதல், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்குதல்,
நேர்மறை ஆற்றலை அதிகரித்தல், வீட்டை நறுமணமாக்குதல்.
பயன்படுத்தும் முறை:
கப் சாம்பிராணியை ஏற்றி, அது முழுவதும் எரிந்தவுடன், சாம்பிராணி புகையை வீடு முழுவதும் காட்டலாம். குறிப்பாக,
வீட்டின் மூலை முடுக்குகளில் புகையை செலுத்துவது நல்லது.
கோயில்களில், தினமும் கடவுள் வழிபாட்டின் போது,
கப் சாம்பிராணி ஏற்றி வழிபடுவது வழக்கம்
Reviews
There are no reviews yet.